Maranam varudhu - மரணம் வருது - Christking - Lyrics

    Maranam varudhu - மரணம் வருது

    மரணம் வருது [C min T75 4/4]
    மரணம் வருது
    உன் முடிவும் வருது
    மரிக்கும் முன்னே
    மனந்திரும்பு

    Maranam varudhu un mudivum varudhu
    Marikkum munne manam thirumbu

    சொத்துபத்து சேர்த்தது போதும்
    சொகுசாக வாழ்ந்தது போதும்
    சோம்பேறியாய் இருந்தது போதும்
    மனந்திரும்பு
    வேதவாக்கு நிறைவேறும் காலம்
    வேதனைகள் ஆரம்பிக்கும் காலம்
    வேகமாக தேவன் வரும் நேரம்
    மனந்திரும்பு மனந்திரும்பு
    மனந்திரும்பு மனந்திரும்பு

    Sothupathu serthathu podhum
    Sogusaaga vaazhndhadhu podhum
    Somberiyaai irundhadhu podhum
    Manamthirumbu
    Vedhavaakku niraiverum kaalam
    Vedhanaigal aarambikkum kaalam
    Vegamaaga dhevan varum neram
    Manam thirumbu Manam thirumbu

    ஆதியிலே கொண்ட அன்பை மறந்தாய்
    பாதியிலே வழிதப்பி நடந்தாய்
    உண்மையான ஊழியத்தை துறந்தாய்
    மனந்திரும்பு
    அவனவன் செயலுக்கு தக்கதாய்
    அவனவனுக்கு தேவன் தருவார்
    தண்டனைக்கு தப்பித்திட நினைத்தால்
    மனந்திரும்பு மனந்திரும்பு
    மனந்திரும்பு மனந்திரும்பு

    Aadhiyile konda anbai marandhaai
    Paadhiyile vazhithappi nadandhaai
    Unmaiyaana oozhiyathai thurandhaai
    Manam thirumbu
    Avanavan seyalukku thakkadhaai
    Avanavanukku dhevan tharuvaar
    Dhandanaikku thappithida ninaithaal
    Manam thirumbu Manam thirumbu

    இரட்சிப்புக்கு நாள் குறித்திடாதே
    இன்றுதானே இரட்சணிய நாளே
    காலம் போனால் மீண்டும் வந்திடாதே
    மனந்திரும்பு
    ஆவி உன்னை பிரிந்திடும் முன்னே - நீ
    பாவியென்று பரன் சொல்லும் முன்னே
    லேவியனாய் மாறிவிட நினைத்தால்
    மனந்திரும்பு மனந்திரும்பு
    மனந்திரும்பு மனந்திரும்பு

    Ratchippukku naal kurithidaathe
    Indru dhaane ratchaniya naale
    Kaalam ponaal meendum vandhidaathe
    Manam thirumbu
    Aavi unnai pirindhidum munne - nee
    Paavi endru paran sollum munne
    Leviyanaai maarivida ninaithaal
    Manam thirumbu Manam thirumbu
    Maranam varudhu - மரணம் வருது Maranam varudhu - மரணம் வருது Reviewed by Christking on June 29, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.