Nallavaru nallavaru yesappaa nallavaru - நல்லவரு நல்லவரு இயேசப்பா நல்லவரு - Christking - Lyrics

    Nallavaru nallavaru yesappaa nallavaru - நல்லவரு நல்லவரு இயேசப்பா நல்லவரு

    நல்லவரு நல்லவரு [D min T105 6/8]
    நல்லவரு நல்லவரு இயேசப்பா நல்லவரு
    நன்றி சொல்லு நன்றி சொல்லு கும்பிட்டு நன்றி சொல்லு
    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

    Nallavaru nallavaru yesappaa nallavaru
    Nandri sollu nandri sollu kumbittu nandri sollu
    Nandri nandri nandri nandri nandri
    Nandri nandri nandri nandri nandri

    பெலனில்லாம நடந்தேன் - கைய
    பிடிச்சு நடத்துனீங்க
    ஒழுங்கில்லாம அலஞ்சேன் - என்ன
    அடிச்சு திருத்துனீங்க
    பத்து பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத பயல
    நீங்க பத்திரமாக பாத்துக்கிட்டீங்க பிள்ளை என்பதால

    Belanillaama nadandhen - kaiya
    Pidichu nadathuneenga
    Ozhungillaama alanjen - enna
    Adichu thiruthuneenga
    Paththu paisavukku projanam illaadha payala
    Neenga bathiramaaga paathukitteenga pillai enbadhaala

    தொலஞ்சு போக பாத்தேன் - நல்ல
    வழிய காட்டுனீங்க
    அழிஞ்சு போக பாத்தேன் - உங்க
    ஒளிய காட்டுனீங்க
    அந்தகாரத்துல அலஞ்சு திரிஞ்ச பயல
    நல்ல வெளிச்சத்துக்குள்ள வரவெச்சீங்க பிள்ளை என்பதால

    Tholanju poga paathen - nalla
    Vazhiya kaattuneenga
    Azhinju poga paathen - unga
    Oliya kaattuneenga
    Andhakaarathula alanju thirinja payala
    Nalla velichathukulla varavechinga pillai enbadhaala

    விருப்பம் போல வாழ்ந்தேன் - என்ன
    விரும்பி அழச்சுட்டீங்க
    வசனம் மறந்து வாழ்ந்தேன் - உங்க
    வசமா இழுத்துட்டீங்க
    தத்தி தத்தியே நடந்து திரிஞ்ச பயல
    நீங்க சுத்தி சுத்தி வந்து பாத்துக்கிட்டீங்க பிள்ளை என்பதால

    Viruppam pola vaazhndhen - enna
    Virumbi azhachitteenga
    Vasanam marandhu vaazhndhen - unga
    Vasamaa izhuthutteenga
    Thathi thathiye nadanthu thirinja payala - neenga
    Chuthi chuthi vandhu paathukitteenga pillai enbadhaala
    Nallavaru nallavaru yesappaa nallavaru - நல்லவரு நல்லவரு இயேசப்பா நல்லவரு Nallavaru nallavaru yesappaa nallavaru - நல்லவரு நல்லவரு இயேசப்பா நல்லவரு Reviewed by Christking on June 29, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.