Sthothirame sthothirame appa - ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே - Christking - Lyrics

    Sthothirame sthothirame appa - ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே

    ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே [D min T110 6/8]

    ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே அப்பா அப்பா
    உம் கிருபை எனக்கு போதும் அப்பா அப்பா
    நல்லவரே வல்லவரே

    Sthothirame sthothirame appa appa
    Um kirubai enakku podhum appa appa
    Nallavare vallavare

    கர்த்தரே என் கன்மலையும் கோட்டையுமானார்
    இரட்சகரும் தேவனுமானார் - நான்
    நம்பின என் துருகமும் கேடகமானார்
    இரட்சணிய கொம்புமானார்

    Karthare en kanmalaiyum kottaiyumaanaar
    Ratchagarum dhevanumaanaar naan
    Nambina en thurugamum kedagamaanaar
    Ratchaniya kombumaanaar

    தேவரீர் என் இருளையெல்லாம் வெளிச்சமாக்கினீர்
    எனது விளக்கை ஏற்றி வைத்தீர் - ஒரு
    சேனைக்குள்ளே பாயச்செய்து போரிடச் செய்தீர்
    மதிலையெல்லாம் தாண்டிடச் செய்தீர்

    Dhevareer en irulai ellaam velichamaakineer
    Enadhu vilakkai yetri vaitheer oru
    Senaikulle paayacheidhu porida cheidheer
    Madhilai ellaam thaandida cheidheer

    உம்முடைய வலக்கரத்தால் என்னை தாங்கினீர் - உம்
    காருணியத்தால் பெரியவனானேன்
    நான் செல்லுகின்ற பாதையெல்லாம் அகலமாக்கினீர்
    வழுவாமல் நடந்து செல்கிறேன்

    Ummudaiya valakarathaal ennai thaangineer - um
    Kaarunyathaal periyavanaanen
    Naan sellugindra paadhai ellaam agalamaakineer
    Vazhuvaamal nadandhu selgiren
    Sthothirame sthothirame appa - ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே Sthothirame sthothirame appa - ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே Reviewed by Christking on June 29, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.