Egypthilirindhu kaanaanukku - எகிப்திலிருந்து கானானுக்கு - Christking - Lyrics

    Egypthilirindhu kaanaanukku - எகிப்திலிருந்து கானானுக்கு

    எகிப்திலிருந்து [E min T110 2/4]
    எகிப்திலிருந்து கானானுக்கு கூட்டிச் சென்றீரே
    உமக்கு கோடி நன்றி ஐயா
    அல்லேலூயா அல்லேலூயா

    Egypthilirindhu kaanaanukku Kootichendreere
    Umakku kodi nandri aiyaa
    Alleluyaa alleluyaa

    கடலும் பிரிந்தது மனமும் மகிழ்ந்தது
    கர்த்தரை என்றும் மனது ஸ்தோத்தரித்தது
    அல்லேலூயா அல்லேலூயா

    Kadalum pirindhadhu
    Manamum magizhndhadhu
    Kartharai endrum
    Manadhu sthotharithadhu
    Alleluyaa alleluyaa

    பாறையினின்று தண்ணீர் சுரந்தது
    தாகம் தீர்த்தது கர்த்தரை மனமும் போற்றியது
    அல்லேலூயா அல்லேலூயா

    Paarayinindru
    Thanneer surandhadhu
    Thaagam theerthadhu
    Kartharai manamum potriyadhu
    Alleluyaa alleluyaa

    வெண்கல சர்ப்பம் ஆனாரே நமக்காய்
    உயிர் கொடுத்தாரே அவரை உயர்த்திடுவோமே
    அல்லேலூயா அல்லேலூயா

    Vengala sarpam
    Aanaare namakkaai
    Uyir koduthaare
    Avarai uyarthiduvome
    Alleluyaa alleluyaa

    யோர்தானை கடந்தோம்
    எரிகோவை சூழ்ந்தோம்
    ஜெயங்கொடுத்தாரே அவரை துதித்திடுவோமே
    அல்லேலூயா அல்லேலூயா

    Yordhaanai kadandhom
    Yerigovai soozhndhom
    Jeyam koduthaare
    Avarai thudhithiduvome
    Alleluyaa alleluyaa
    Egypthilirindhu kaanaanukku - எகிப்திலிருந்து கானானுக்கு Egypthilirindhu kaanaanukku - எகிப்திலிருந்து கானானுக்கு Reviewed by Christking on June 29, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.