Thanimaiyil ummai aaraadhikkindren - தனிமையில் உம்மை ஆராதிக்கின்றேன் - Christking - Lyrics

    Thanimaiyil ummai aaraadhikkindren - தனிமையில் உம்மை ஆராதிக்கின்றேன்

    தனிமையில் உம்மை [D maj T78 4/4]
    தனிமையில் உம்மை ஆராதிக்கின்றேன்
    தன்னந்தனியாக ஆராதிக்கின்றேன்
    எல்லோரும் இருந்த போதும் ஆராதித்தேனே
    யாரும் இல்லா வேளையிலும் ஆராதிப்பேனே

    Thanimaiyil ummai aaraadhikkindren
    Thannanthaniyaaga aaraadhikkindren
    Ellorum irundha podhu aaraadhithene
    Yaarum illaa velaiyilum aaraadhippene

    அந்நாளில் தோழரோடு ஆராதித்தேனே
    இந்நாளில் தனிமரமாய் ஆராதிக்கின்றேன்
    சந்தோஷமாய் இருந்தபோது ஆராதித்தேனே
    சுக்கு நூறாய் உடைந்தபோதும் ஆராதிப்பேனே

    Annaalil thozharodu aaraadhithene
    Innaalil thanimaramaai aaraadhikkindren
    Sandhoshamaai irundha podhu aaraadhithene
    Sukku nooraai udaindha podhum aaraadhippene

    நிறைவாக வாழ்ந்தபோது ஆராதித்தேனே
    நிலைமாறி விழுந்தபோதும் ஆராதிப்பேனே
    சுகத்தோடு வாழ்ந்தபோது ஆராதித்தேனே
    சுகவீனமானபோதும் ஆராதிப்பேனே

    Niraivaaga vaazhndha podhu aaraadhithene
    Nilaimaari vizhundha podhum aaraadhippene
    Sugathodu vaazhndha podhu aaraadhithene
    Sugaveenamaana podhum aaraadhippene

    நல்லவரே உம்மை ஆராதிக்கின்றேன்
    நன்றி சொல்லி உம்மை ஆராதிக்கின்றேன்
    ஆண்டவரே உம்மை ஆராதிக்கின்றேன்
    ஆறுதலே உம்மை ஆராதிக்கின்றேன்
    உன்னதரே உம்மை ஆராதிக்கின்றேன்
    உயிர் உள்ளவரையில் ஆராதிக்கின்றேன்

    Nallavare ummai aaraadhikkindren
    Nandri solli ummai aaraadhikkindren
    Aandavare ummai aaraadhikkindren
    Aarudhale ummai aaraadhikkindren
    Unnadhare ummai aaraadhikkindren
    Uyir ulla varaiyil aaraadhikkindren
    Thanimaiyil ummai aaraadhikkindren - தனிமையில் உம்மை ஆராதிக்கின்றேன் Thanimaiyil ummai aaraadhikkindren - தனிமையில் உம்மை ஆராதிக்கின்றேன் Reviewed by Christking on June 29, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.