Um Anbe Pothum - உம் அன்பே போதும் என் தேவா - Christking - Lyrics

    Um Anbe Pothum - உம் அன்பே போதும் என் தேவா

    உம் அன்பே போதும் என் தேவா
    நீரின்றி நானில்லை தேவா தேவா(2)

    யார் என்னை கைவிட்டாலும்
    நீர் என்னை காத்து கொள்வீர்
    யார் என்னை வெறுத்தாலும்
    நீர் என்னை அனைத்துக் கொள்வீர்(2)
    உம் அன்பு ஒன்றே போதும் தேவா
    மண்ணில் நானும் வாழும் வரையில்(2)

    பாவத்தால் பிரிந்திருந்தேன்
    உம் பாசத்தால் அணைத்து கொண்டீர்
    பாவியாய் வாழ்ந்த என்னை
    உம் பிள்ளையாய் மாற்றி விட்டீர்(2)
    என் அன்னை நீரே தந்தை நீரே
    உயிரை தந்த இயேசு நீரே(2)
    Um Anbe Pothum - உம் அன்பே போதும் என் தேவா Um Anbe Pothum - உம் அன்பே போதும் என் தேவா Reviewed by Christking on June 02, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.