Um vazhigalai arindhavan yaar - உம் வழிகளை அறிந்தவன் யார் - Christking - Lyrics

    Um vazhigalai arindhavan yaar - உம் வழிகளை அறிந்தவன் யார்

    உம் வழிகளை [D min T112 4/4]
    உம் வழிகளை அறிந்தவன் யார்
    உமக்கு ஆலோசனை கொடுத்தவன் யார்

    Um vazhigalai arindhavan yaar
    Umakku aalosanai koduthavan yaar

    வானங்கள் உயர்ந்தது போல்
    உம் வழிகளும் உயர்ந்ததுவே
    நல்லோசனைகள் ஆலோசனைகள்
    சொல்வதில் பெரியவரே

    Vaanangal uyarndhadhu pol
    Um vazhigalum uyarndhadhuve
    Nallosanaigal aalosanaigal
    Solvadhil periyavare

    மானிட வழிகளெல்லாம்
    உம் வழிகள் இல்லை என்றீர்
    என் யோசனைகள் உம் யோசனைகள்
    எந்நாளும் வெவ்வேறென்றீர்

    Maanida vazhigal ellaam
    Um vazhigal illai endreer
    En yosanaigal um yosanaigal
    Ennaalum vevverendreer

    உந்தன் நல் வழிகள் எல்லாம்
    ஆராய்ந்து முடியாதைய்யா
    உந்தன் செயல்கள் மேலானவைகள்
    எண்ணிட முடியாதைய்யா

    Undhan nal vazhigal ellaam
    Aaraaindhu mudiyaadhaiyaa
    Undhan seyalgal melaanavaigal
    Ennida mudiyaadhaiya
    Um vazhigalai arindhavan yaar - உம் வழிகளை அறிந்தவன் யார் Um vazhigalai arindhavan yaar - உம் வழிகளை அறிந்தவன் யார் Reviewed by Christking on June 29, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.