Vaanathaiyum boomiyaiyum vaarthaiyinaal - வானத்தையும் பூமியையும் வார்த்தையினால் - Christking - Lyrics

    Vaanathaiyum boomiyaiyum vaarthaiyinaal - வானத்தையும் பூமியையும் வார்த்தையினால்

    வல்லமையின் தேவனே [A min 160 6/8]

    வானத்தையும் பூமியையும் வார்த்தையினால் படைத்தவரே
    செங்கடலை பிளந்து யோர்தானை கடந்து
    எரிகோ கோட்டையை உடைத்தவரே
    குருடர்கள் பார்க்கவும் செவிடர்கள் கேட்கவும்
    மரித்தவர் உயிரோடெழும்ப செய்தவரே
    உம் வல்லமையை நினைத்தே
    வியக்கிறேன் தெய்வமே

    Vaanathaiyum boomiyaiyum vaarthaiyinaal padaithavare
    Sengadalai pilandhu yordhanai kadanthu
    Erigo kottaiyai udaithavare
    Kurudargal paarkavum sevidargal ketkavum
    Marithavar uyirodezhumba seidhavare
    Um vallamaiyai ninaithe viyakkiren dheivame

    வல்லமையின் தேவனே விண்ணுலகின் வேந்தனே
    வாக்குமாறா தெய்வமே இயேசுவே

    Vallamaiyin dhevane vinnugalin vendhane
    Vaakkumaaraa dheivame yesuve

    மண்ணை எடுத்து மனுஷன் உண்டாக்கி
    மூச்சு காத்துல கடலை ரெண்டாக்கி
    பாவி மனுஷன விடுதலையாக்கி
    மறுபடி வருவீர் அதுமட்டும் பாக்கி

    Mannai eduthu manushan undaakki
    Moochu kaathula kadala rendaakki
    Paavi manushana viduthalaiyaakki
    Marupadi varuveer adhu mattum baakki

    பாதாளம் கூட தெறந்திருக்குது
    உமக்கு முன்னால பயந்திருக்குது
    வான மண்டலம் விரிஞ்சு நிக்கிது
    நீரே தேவன்னு அறிஞ்சு நிக்குது

    Paadhaalam kooda therandhirukkudhu
    Umakku munnaala bayandhirukkudhu
    Vaana mandalam virinju nikkidhu
    Neere dhevannu arinju nikkudhu

    உம்மை கண்டதும் மலைகள் ஆடுது
    சமுத்திரங்கூட பயந்து ஓடுது
    தூதர் கூட்டமும் நடுங்கி நிக்குது
    நீங்க வந்தவுடன் ஒதுங்கி நிக்குது

    Ummai kandadhum malaigal aadudhu
    Samuthiram kooda bayandhu odudhu
    Thoodhar kootamum nadungi nikkudhu
    Neenga vandhavudan odhungi nikkudhu

    உமக்கு முன்னாடி பேச முடியுமா
    எதுக்கு இப்படின்னு கேக்க முடியுமா
    உமது வழிகள அறிய முடியுமா
    உமது யோசன புரிய முடியுமா

    Umakku munnaadi pesa mudiyumaa
    Edhukku ippadinnu ketka mudiyumaa
    Umadhu vazhigala ariya mudiyumaa
    Umadhu yosana puriya mudiyumaa
    Vaanathaiyum boomiyaiyum vaarthaiyinaal - வானத்தையும் பூமியையும் வார்த்தையினால் Vaanathaiyum boomiyaiyum vaarthaiyinaal - வானத்தையும் பூமியையும்
வார்த்தையினால் Reviewed by Christking on June 29, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.