Unthan Naamam Menmai - உந்தன் நாமம் மேன்மை போல்
உந்தன் நாமம் மேன்மை போல்
வேறே நாமம் இல்லையே
நீரே என் தேவன்
வல்லமையுள்ளவரே
நீரே என் தேவன்
ஆலோசனைக் கர்த்தரே
உம்மை ஆராதிக்கின்றோம்
இயேசுவே...
அன்பரே நல்லவரே வல்லவரே
என் ஆண்டவரே
வேறே நாமம் இல்லையே
நீரே என் தேவன்
வல்லமையுள்ளவரே
நீரே என் தேவன்
ஆலோசனைக் கர்த்தரே
உம்மை ஆராதிக்கின்றோம்
இயேசுவே...
அன்பரே நல்லவரே வல்லவரே
என் ஆண்டவரே
Unthan Naamam Menmai - உந்தன் நாமம் மேன்மை போல்
Reviewed by Christking
on
June 02, 2018
Rating:
No comments: