Yaaridam solven - யாரிடம் சொல்வேன் - Christking - Lyrics

    Yaaridam solven - யாரிடம் சொல்வேன்

    யாரிடம் சொல்வேன் [C min T90 4/4]

    யாரிடம் சொல்வேன் யாரிடம் சொல்வேன்
    எந்தன் துக்கத்தை எந்தன் கதையை எந்தன் துன்பத்தை
    உம்மிடம் உம்மிடம் உம்மிடம்தானே
    உம்மிடம் சொல்வேன்

    Yaaridam solven Yaaridam solven
    Endhan dhukkathai endhan kadhayai
    Endhan thunbathai
    Ummidam ummidam ummidamthaane
    Ummidam solven

    உலகம் அழைக்கிறது - உம்
    நாமமும் அழைக்கிறது
    உலகை வெறுக்கவில்லை
    உம்மையும் மறக்கவில்லை
    நானென்ன செய்யட்டும் தேவா

    Ulagam azhaikiradhu - um
    Naamamum azhaikiradhu
    Ulagai verukkavillai
    Ummaiyum marakkavillai
    Naan enna seyyattum dheva

    இச்சைகள் இழுக்கிறது - உம்
    சத்தியம் தடுக்கிறது
    புவியை வெறுத்திட
    பிதாவை பற்றிக்கொள்ள
    மனதில் பெலன் தாருமே

    Ichaigal izhukkiradhu - um
    Sathiyam thadukkiradhu
    Puviyai veruthida
    Pidhaavai patrikolla
    Manadhil belan thaarume

    இரட்சிப்பு விளையாட்டா - நம்
    இரட்சகர் விளையாட்டா
    எத்தனை முறை விழ
    எத்தனை முறை எழ
    மன்னிப்பு இன்னொன்று உண்டா

    Ratchippu vilayaattaa - nam
    Ratchagar vilaiyaattaa
    Ethanai murai vizha
    Ethanai murai ezha
    Mannipu innondru undaa
    Yaaridam solven - யாரிடம் சொல்வேன் Yaaridam solven - யாரிடம் சொல்வேன் Reviewed by Christking on June 29, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.