Netru indru naalai Maaraadhavare - நேற்று இன்று நாளை மாறாதவரே - Christking - Lyrics

    Netru indru naalai Maaraadhavare - நேற்று இன்று நாளை மாறாதவரே

    நேற்று இன்று [C min T120 4/4]
    நேற்று இன்று நாளை மாறாதவரே
    காலம் மாறினாலும் மாறாதவரே

    Netru indru naalai Maaraadhavare
    Kaalam maarinaalum maaraadhavare

    வாக்குத்தத்தம் கொடுத்தால் - அதை
    நிறைவேற்றிடுவார்
    நம்மைப் போல அல்ல - அவர்
    கண்டதையும் சொல்ல

    Vaakuthatham koduthaal - adhai
    Niraivetriduvaar
    Nammaipola alla - avar
    Kandadhayum solla

    சொல்வதெல்லாம் உண்மை - அவர்
    செய்வதெல்லாம் நன்மை
    பொய்கள் கிடையாது - அவர்
    செய்கை புரியாது

    Solvadhellaam unmai - avar
    Seivadhellaam nanmai
    Poigal kidaiyaadhu - avar
    Seigai puriyaadhu

    தாழ்பாள்களை முறித்தார் - வெண்கல
    கதவினை உடைத்தார்
    இன்றும் அதைச் செய்வார் - உன்னை
    விடுவித்து காப்பார்

    Thaazhpaalgalai murithaar - vengala
    Kadhavinai udaithaar
    Indrum adhai cheivaar - unnai
    Viduvithu kaapaar

    பாவம் நீங்கிப்போனதே - வாழ்வில்
    விடுதலை வந்ததே
    செய்ததெல்லாம் அவரே - இன்றும்
    அதைச் செய்வாரே

    Paavam neengi ponadhe - vaazhvil
    Vidudhalai vandhadhe
    Seidhadhellaam avare
    Indrum adhai seivaare
    Netru indru naalai Maaraadhavare - நேற்று இன்று நாளை மாறாதவரே Netru indru naalai Maaraadhavare - நேற்று இன்று நாளை மாறாதவரே Reviewed by Christking on June 29, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.