Idho Vaasarpadiyil Nindru - இதோ வாசற்படியில் நின்று

    Idho Vaasarpadiyil Nindru - இதோ வாசற்படியில் நின்று


    {இதோ வாசற்படியில் நின்று
    இயேசு கதவை தட்டுகின்றார்
    சத்தம் கேட்டு கதவை திறந்தால்
    அவர் நமக்குள்ளே பிரவேசிப்பார்} x2
    {அனலுமில்லாமல் குளிருமில்லாமல்
    வாழ்வதில் பயனில்லை
    முழு மனதோடும் முழு பெலத்தோடும்
    அவரையே சார்ந்துகொள்வோம்} x2

    {இந்த உலகத்திற்கு வெளச்சமாய் மாறிடுவோம்
    மலையின் மேலே உள்ள பட்டணம் போலிருப்போம்} x2
    {அனலுமில்லாமல் குளிருமில்லாமல்
    வாழ்வதில் பயனில்லை
    முழு மனதோடும் முழு பெலத்தோடும்
    அவரையே சார்ந்துகொள்வோம்} x2

    {இந்த உலகத்திலே உபத்திரவம் நமக்கு உண்டு
    திடன்கொள்ளுங்கள் இயேசு உலகத்தை ஜெயித்துவிட்டார்} x2
    {அனலுமில்லாமல் குளிருமில்லாமல்
    வாழ்வதில் பயனில்லை
    முழு மனதோடும் முழு பெலத்தோடும்
    அவரையே சார்ந்துகொள்வோம்} x2

    {அவர் கரங்களுக்குள் அடங்கி நாம் காத்திருப்போம்
    ஏற்ற காலத்திலே அவர் நம்மை உயர்த்திடுவார்} x2
    {அனலுமில்லாமல் குளிருமில்லாமல்
    வாழ்வதில் பயனில்லை
    முழு மனதோடும் முழு பெலத்தோடும்
    அவரையே சார்ந்துகொள்வோம்} x2


    Song :: Idho Vasarpadiyil Nindru
    Album :: Um Naamam 2
    Vocals :: Steven Samuel
    Choir :: Sharon & Steffi
    Lyrics & Tune :: Samuel Jebaraj
    Music :: Eva. Rufus Ravi
    Video :: Beyond Edits
    Recorded , Mastered & Mixed :: Ps.Jabez Ravi, @ Avodha Studio, Bangalore

    Idho Vaasarpadiyil Nindru - இதோ வாசற்படியில் நின்று Idho Vaasarpadiyil Nindru - இதோ வாசற்படியில் நின்று Reviewed by Christking on July 09, 2018 Rating: 5
    Powered by Blogger.