Desathai Kalakka - தேசத்தைக் கலக்கப் புறப்படுவோம் - Christking - Lyrics

    Desathai Kalakka - தேசத்தைக் கலக்கப் புறப்படுவோம்


    தேசத்தைக் கலக்கப் புறப்படுவோம்
    தேசத்தை நமக்குச் சொந்தமாக்குவோம்
    தேசத்தை இயேசுவுக்கு சொந்தமாக்குவோம்

    உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேன்
    உம்மாலே நான் ஒரு மதிலைத் தாண்டுவேன்
    அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா!
    அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா!!

    யோர்தானின் மதிலாக எது நின்றாலும்
    இரண்டாகப் பிளந்து கடந்து செல்வேன் (2)
    உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேன்
    உம்மாலே நான் ஒரு மதிலைத் தாண்டுவேன் - உம்மாலே

    எக்காளம் ஊதி புறப்படுவோம்
    எரிகோவை இயேசுவுக்காய் தகர்த்திடுவோம் (2)
    உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேன்
    உம்மாலே நான் ஒரு மதிலைத் தாண்டுவேன் - உம்மாலே


    Song : Desathai kalakka
    Album: Ennai Ninaithu
    Sung by : Eva. David Vijayakanth
    Music : John Naveen Roy

    Desathai Kalakka - தேசத்தைக் கலக்கப் புறப்படுவோம் Desathai Kalakka - தேசத்தைக் கலக்கப் புறப்படுவோம் Reviewed by Christking on August 18, 2018 Rating: 5
    Powered by Blogger.