Engal Bharatham - இந்தியன் என்று சொல்வோம் - Christking - Lyrics

    Engal Bharatham - இந்தியன் என்று சொல்வோம்


    இந்தியன் என்று சொல்வோம்
    அந்த சொல்லில் பெருமிதம் கொள்வோம்
    தீங்கற்ற தேசம் படைக்க
    நம் கைகளை இணைத்துக் கொள்வோம்! (2)

    எங்கள் பாரதம்
    இது எங்கள் பாரதம் (3) - இந்தியன் (2)

    நம் மொழிகள் வேறாயினும்
    நம் ஒரு தாய் மக்களே
    நம் நிறங்கள் வேறாயினும்
    நம்மில் வேற்றுமையில்லையே - (2)

    எங்கள் பாரதம்
    இது எங்கள் பாரதம் (3) - இந்தியன் (2)

    யுத்தங்கள் மாறணும்
    சமாதானம் பிறக்கணும்
    ஜாதி வேற்றுமை இல்லாமல் - நாம்
    ஒன்றாய் வாழணும் - (2)

    இளைஞர் சமுதாயம்
    இன்றே எழுந்து
    நீதியை நாட்டணும்
    நம் தேசத்தை உயர்த்தணும் - ஓ...

    எங்கள் பாரதம்
    இது எங்கள் பாரதம் (3)


    Lyrics, composed & sung | Pas.John Jebaraj
    Music | Stephen J Renswick

    Engal Bharatham - இந்தியன் என்று சொல்வோம் Engal Bharatham - இந்தியன் என்று சொல்வோம் Reviewed by Christking on August 18, 2018 Rating: 5
    Powered by Blogger.