En Jeevanae - என் ஜீவனே - Christking - Lyrics

    En Jeevanae - என் ஜீவனே

    Song: En Jeevanae
    Album: En Jeevanae
    Singer: Pastor.P.G.Ramesh
    Music: Stephen J Renswick
    Lyrics: Pastor.P.G.Ramesh

    என் ஜீவனே என் தேவனே
    உம்மை என்றும் ஆராதிப்பேன் - (2)

    1) கண்ணீரின் பாதையில் கடந்தபோதும்
    கால்கள் தள்ளாடி சோர்ந்தபோதும் - (2)
    கிருபையின் கரம் கொண்டு தாங்கினீர்
    கிருபையினால் என்னை தேற்றினீர் - என் ஜீவனே

    2) துன்பங்கள் என்னை சூழ்ந்த போதும்
    சூழ்நிலை எனக்கெதிராய் வந்தபோதும் - (2)
    உமக்காய் என்னை கொடுத்துவிட்டேன் -உம்
    கரத்தில் என்னையே அர்ப்பணித்தேன் - என் ஜீவனே

    3) ஊழியப் பாதையில் நடக்கும்போதும்
    நெருக்கங்கள் என்னை சூழ்ந்தபோதும் - (2)
    நீதியின் கரம் கொண்டு தாங்கினீர் - உம்
    வார்த்தையினால் என்னை தேற்றினீர் - என் ஜீவனே


    En Jeevanae - என் ஜீவனே En Jeevanae - என் ஜீவனே Reviewed by Christking on August 28, 2018 Rating: 5
    Powered by Blogger.