Neer Oruvarae - நீர் ஒருவரே பரிசுத்த தேவன் - Christking - Lyrics

    Neer Oruvarae - நீர் ஒருவரே பரிசுத்த தேவன்

    Song: Neer Oruvarae
    Album: En Jeevanae
    Singer: Pastor.P.G.Ramesh
    Music: Stephen J Renswick
    Lyrics: Pastor.P.G.Ramesh

    1) நீர் ஒருவரே பரிசுத்த தேவன்
    நீர் ஒருவரே வல்லமை தேவன் - (2)
    உம்மைப் போல நல்ல தேவன்
    கண்டதில்லை இந்தப் பூவினில் - (2)
    நீர் ஒருவரே மாட்சிமை தேவன்
    நீர் ஒருவரே மகிமையின் தேவன் - (2)
    பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
    பரிசுத்தர் நீர் பரிசுத்தர் - (2)

    2) நீர் ஒருவரே அற்புத தேவன்
    நீர் ஒருவரே அதிசய தேவன் - (2)
    ஒருவரே கிருபையின் தேவன்
    ஒருவரே இரட்சிப்பின் தேவன் - நீர் - (2)
    உம்மைப் போல நல்ல தேவன்
    கண்டதில்லை இந்தப் பூவினில் - (2)
    நீர் ஒருவரே மாட்சிமை தேவன்
    நீர் ஒருவரே மகிமையின் தேவன் - (2)
    பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
    பரிசுத்தர் நீர் பரிசுத்தர் - (2)

    Neer Oruvarae - நீர் ஒருவரே பரிசுத்த தேவன் Neer Oruvarae - நீர் ஒருவரே பரிசுத்த தேவன் Reviewed by Christking on August 28, 2018 Rating: 5
    Powered by Blogger.