Kaithatti Paadungal - கைதட்டிப் பாடுங்கள் - Christking - Lyrics

    Kaithatti Paadungal - கைதட்டிப் பாடுங்கள்

    Song: Kaithatti Paadungal
    Album: En Jeevanae
    Singer: Pastor.P.G.Ramesh
    Music: Stephen J Renswick
    Lyrics: Pastor.P.G.Ramesh

    கைதட்டிப் பாடுங்கள்
    நம் கர்த்தர் பெரியவரே
    கைதட்டிப் பாடுங்கள்
    நம் கர்த்தர் நல்லவரே - (2)

    போற்றுங்கள், உயர்த்துங்கள்
    நம் கர்த்தர் பெரியவரே
    போற்றுங்கள், உயர்த்துங்கள்
    நம் கர்த்தர் நல்லவரே - கைதட்டிப்

    1) சேற்றினின்று நம்மை தூக்கினாரே
    பாவம் போக்கி நம்மைக் கழுவினாரே - (2)
    ஜீவன் தந்து நம்மை உயிர்ப்பித்தாரே
    நன்றியோடே என்றும் பாடிடுவோம் - (2) - - - போற்றுங்கள்

    2) தாழ்வில் நம்மை என்றும் நினைத்தாரே
    கரம் பிடித்து நம்மை தூக்கினாரே - (2)
    கன்மலை மேலே நம்மை நிறுத்தினாரே
    நன்றியோடே என்றும் பாடிடுவோம் - (2) - போற்றுங்கள்

    3) உம்மைப் போல நல்ல தேவனில்லை
    உம்மையல்லால் வேறே தெய்வமில்லை - (2)
    உம்மையே என்றும் நாங்கள் உயர்த்திடுவோம்
    உமக்காகவே நாங்கள் வாழ்ந்திடுவோம் -(2) - போற்றுங்கள்


    Kaithatti Paadungal - கைதட்டிப் பாடுங்கள் Kaithatti Paadungal - கைதட்டிப் பாடுங்கள் Reviewed by Christking on August 28, 2018 Rating: 5
    Powered by Blogger.