Ondrumillai Naan - ஒன்றுமில்லை நான் - Christking - Lyrics

    Ondrumillai Naan - ஒன்றுமில்லை நான்

    Song: Ondrumillai Naan
    Album: Um Naamam 2
    Vocals: Sharon Samuel
    Lyrics & Tune: Samuel Jebaraj
    Music: Eva. Rufus Ravi

    ஒன்றுமில்லை நான்
    ஒன்றுமில்லை நான்
    ஒன்றுமே இல்லை நான்
    உம் கிருபையே இல்லை என்றால்
    ஒன்றுமே இல்லை நான் - (2)

    1) பெலவீன நேரங்களில் என் பெலனாய் இருந்தீரே
    கண்ணீர் கவலைகளில் எனை அணைத்துக் கொண்டீரே (2)
    இயேசுவே நீர் தானே, இயேசுவே நீர் தானே! - உம்

    2) சூழ்நிலை மாறினாலும், மாறிடா நேசர் நீரே
    சுழல்காற்று வீசினாலும் எனை சூழ்ந்து கொண்டீரே (2)
    இயேசுவே நீர் தானே, இயேசுவே நீர் தானே! - உம்

    3) தண்ணீரைக் கடக்கும்போது என் கூடவே இருந்தீரே
    அக்கினியில் நடக்கும்போது எனை காத்துக் கொண்டீரே (2)
    இயேசுவே நீர் தானே, இயேசுவே நீர் தானே! - உம்


    Ondrumillai Naan - ஒன்றுமில்லை நான் Ondrumillai Naan - ஒன்றுமில்லை நான் Reviewed by Christking on August 25, 2018 Rating: 5
    Powered by Blogger.