Um Samugam Vanthu - உம் சமூகம் வந்து - Christking - Lyrics

    Um Samugam Vanthu - உம் சமூகம் வந்து

    Song Um Samugam Vanthu
    Lyrics , Tune & Sung By Rev.Dr.V.Johnson
    Music Davidson Raja
    Backing Vocals U, Me & Him

    உம் சமூகம் வந்து, உம் அருகில் நின்று
    கைகளை உயர்த்தி ஆராதிப்பேன் - (2)
    ஆராதிப்பேன், ஆராதிப்பேன்
    உம் சமூகம் வந்து ஆராதிப்பேன்
    ஆராதிப்பேன், ஆராதிப்பேன்
    உம் அருகில் நின்று ஆராதிப்பேன்

    உம் சமூகம் வந்து, உம் அருகில் நின்று
    கைகளை அசைத்து ஆராதிப்பேன் - (2)
    ஆராதிப்பேன், ஆராதிப்பேன்
    தேவ பிரசன்னத்தில் ஆராதிப்பேன்
    ஆராதிப்பேன், ஆராதிப்பேன்
    கர்த்தரின் கிருபையால் ஆராதிப்பேன்

    உம் சமூகம் வந்து, உம் அருகில் நின்று
    கைகளை தட்டி ஆராதிப்பேன் - (2)
    ஆராதிப்பேன், ஆராதிப்பேன்
    உம் முகத்தை பார்த்து ஆராதிப்பேன்
    ஆராதிப்பேன், ஆராதிப்பேன்
    உம் முகசாயலால் ஆராதிப்பேன்

    உம் சமூகம் வந்து, உம் அருகில் நின்று
    கைகளை உயர்த்தி ஆராதிப்பேன் - (2)
    ஆராதிப்பேன், ஆராதிப்பேன்
    உம் சமூகம் வந்து ஆராதிப்பேன்
    ஆராதிப்பேன், ஆராதிப்பேன்
    உம் அருகில் நின்று ஆராதிப்பேன் - (3)


    Um Samugam Vanthu - உம் சமூகம் வந்து Um Samugam Vanthu - உம் சமூகம் வந்து Reviewed by Christking on August 24, 2018 Rating: 5
    Powered by Blogger.