Ummai Nabuvaen - உம்மை நம்புவேன் முழுவதுமாய் - Christking - Lyrics

    Ummai Nabuvaen - உம்மை நம்புவேன் முழுவதுமாய்

    Album El Elyon
    Song Ummai Nambuven
    Lyrics & Tune Ben Samuel
    Sung By Alwin Ajay
    Music Eva.Rufus Ravi

    உம்மை நம்புவேன் முழுவதுமாய்
    உம்மை ஆராதிப்பேன் முழு பெலத்தால் - (2)

    1) உடைக்கப்பட்ட என்னை காயப்பட்ட என்னை
    தேடி வந்தீரே நன்றி ஐயா! - (2)
    இரத்தத்தினாலே கழுவி விட்டீர்
    கிருபையினாலே சேர்த்து கொண்டீர் - (2)
    உம் மகனாக என்னை மாற்றிவிட்டீர்
    உம் அன்பினாலே என்னை கவர்ந்து கொண்டீர் - (2) - உம்மை

    2) உலகம் என்னை வெறுத்தாலும்
    நம்பினோர் என்னைக் கைவிட்டாலும் - (2)
    கர்த்தரின் (உங்க) அன்பு ஒருபோதும் மாறாதது
    தேடி வந்தீரே எனக்காகவே - (2)
    சேர்த்துக் கொண்டீரே என்னையுமே! - உம்மை

    3) மனிதர்களாலே உடைக்கப்பட்டேன்
    சொல் அடியினால் நொறுக்கப்பட்டேன் - (2)
    என்னை மீண்டும் கிருபையால் உயர்த்தினீரே
    உபயோகமாக மாற்றினீரே - (2)
    நன்றி! நன்றி! உமக்கு தானே! - உம்மை


    Ummai Nabuvaen - உம்மை நம்புவேன் முழுவதுமாய் Ummai Nabuvaen - உம்மை நம்புவேன் முழுவதுமாய் Reviewed by Christking on August 24, 2018 Rating: 5
    Powered by Blogger.