Vaikkaalgal Orathilae - வாய்க்கால்கள் ஓரத்திலே - Christking - Lyrics

    Vaikkaalgal Orathilae - வாய்க்கால்கள் ஓரத்திலே

    Song: Vaaikaalgal
    MUSIC: STEPHEN J RENSWICK
    Director: LAVANYA RAO
    Camera: ANBU DENNIS
    Editor: SB FRANCIS

    வாய்க்கால்கள் ஓரத்திலே
    நடப்பட்ட மரம் நானே
    என் வேர்கள் தண்ணீருக்குள்
    இலையுதிரா மரம் நான்! (2)

    1) செய்வதெல்லாம் வாய்க்கும்
    வெற்றி மேல் வெற்றி காண்பேன் - (2)
    பசுமை எப்போதுமே
    தப்பாமல் கனி கொடுப்பேன் - (2)

    எப்போதும் பசுமை
    தப்பாமல் கனிகள் - (2) - வாய்க்கால்கள்

    2) கர்த்தரின் திருவேதத்தில்
    இன்பம் தினம் காண்பேன் - (2)
    இரவு பகல் எப்போதும்
    தியானம் செய்திடுவேன் - நான் (2)

    எப்போதும் பசுமை
    தப்பாமல் கனிகள் - (2) - வாய்க்கால்கள்

    3) துன்மார்க்கர் ஆலோசனை
    கேளாமல் வாழ்ந்திருப்பேன் - (2)
    பொல்லாரின் சொற்கள்படி
    நடவாமல் தினம் வாழ்வேன் - (2)

    எப்போதும் பசுமை
    தப்பாமல் கனிகள் - (2) - வாய்க்கால்கள்


    Vaikkaalgal Orathilae - வாய்க்கால்கள் ஓரத்திலே Vaikkaalgal Orathilae - வாய்க்கால்கள் ஓரத்திலே Reviewed by Christking on August 28, 2018 Rating: 5
    Powered by Blogger.