Aaviye Yennile - ஆவியே என்னிலே ஊற்றிடுமே - Christking - Lyrics

    Aaviye Yennile - ஆவியே என்னிலே ஊற்றிடுமே

    Song: Aaviye Yennile
    Lyric and Sung By: Issac Anointon
    Music: Naveen Roy
    Album: Yudha

    ஆவியே என்னிலே ஊற்றிடுமே
    புது அபிஷேகத்தை - (2)
    வாஞ்சிக்கிறேன்
    நேசிக்கிறேன்
    சுவாசிக்கிறேன்
    அபிஷேகத்தை - (2)

    1. நேற்றைய பெற்ற அபிஷேகமல்ல
    கடந்த நாளில் பெற்றதுமல்ல - 2
    புதிய நாளில் புதிய அபிஷேகம்
    வாஞ்சிக்கிறேன்

    2. பெந்தேகோஸ்தே நாளிலே
    இறங்கின பரிசுத்த ஆவியே
    வானங்கள் திறந்ததே
    அபிஷேகம் இறங்கவே (2)
    வாஞ்சிக்கிறேன்

    3. வாலிபர் தரிசனம் காணவே
    மூப்பர்கள் சொப்பனம் பார்க்கவே
    இயேசுகிறிஸ்துவில்
    இறங்கின அபிஷேகம் -2
    வாஞ்சிக்கிறேன்

    4. சாபங்கள் எல்லாம் மறைந்ததே
    வியாதிகள் எல்லாம் சுகமானதே
    கட்டுகள் அறுந்ததே
    நீர் தந்த அபிஷேகத்தால் - 2
    வாஞ்சிக்கிறேன்.


    Aaviye Yennile - ஆவியே என்னிலே ஊற்றிடுமே Aaviye Yennile - ஆவியே என்னிலே ஊற்றிடுமே Reviewed by Christking on September 17, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.