Irul Soolntha Logathil - இருள் சூழ்ந்த லோகத்தில் - Christking - Lyrics

    Irul Soolntha Logathil - இருள் சூழ்ந்த லோகத்தில்

    Album: POKKISHAM
    Sung By: AMALI DEEPIKA
    Lyrics,Tune & Composed: Ps. M.G.WILSON
    Music: VINNY ALLEGRO

    இருள் சூழ்ந்த லோகத்தில்
    இமைப்பொழுதும் தூங்காமல் -2
    கண்மணி போல என்னை
    கர்த்தர் இயேசு காத்தாரே -2
    கானங்களால் நிறைந்து
    காலம் எல்லாம் பாடுவேன் - 2

    அஞ்சிடேன் அஞ்சிடேன்
    என் இயேசு என்னோடிருப்பதால் -2

    1) மரணப் பள்ளத்தாக்கில்
    நான் நடந்த வேளைகளில் - 2
    கர்த்தரே என்னோடிருந்து
    தேற்றினார் தம் கோலினால் - 2
    பாத்திரம் நிரம்பி வழிய
    ஆவியால் அபிஷேகித்தார் - 2 - அஞ்சிடேன்

    2) அலைகள் படகின் மேல்
    மோதியே ஆழ்த்தினாலும் - 2
    கடல் மேல் நடந்து வந்து
    கர்த்தரே என்னை தூக்கினார் - 2
    அலைகள் நீக்கியவர்
    அமைதிப்படுத்தினார் - 2 - அஞ்சிடேன்


    Irul Soolntha Logathil - இருள் சூழ்ந்த லோகத்தில் Irul Soolntha Logathil - இருள் சூழ்ந்த லோகத்தில் Reviewed by Christking on September 15, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.