Kadal Kadanthu Sendraalum - கடல் கடந்து சென்றாலும் - Christking - Lyrics

    Kadal Kadanthu Sendraalum - கடல் கடந்து சென்றாலும்

    Song: Kadal Kadanthu
    Artist: Mano
    Album: Tharisanam Naadi
    Licensed: Vincey productions

    கடல் கடந்து சென்றாலும் தீ நடுவே நடந்தாலும்
    புயல் சூழ்ந்து எழுந்திடும் காரிருளை நீ கடந்திட நேர்ந்தாலும்
    உன்னோடு நானிருப்பேன் உன்னோடு நானிருப்பேன்
    அஞ்சாதே கலங்காதே

    தேவனின் பார்வையில் நீ மதிப்புள்ளவன்
    பொன் விளை நிலம் போலே
    பூமியில் வாழ்ந்திடும் யாவிலும்
    உன் நிலை உயர்ந்தது அவராலே
    பால் நினைந்தூட்டிடும் தாய் மறந்தாலும் நீ அவர் மடிமேலே
    மனம் தேற்றுவார் பலம் ஊட்டுவார் வாழ்வினில் ஒளிதானே
    அஞ்சாதே கலங்காதே -- (கடல் கடந்து)

    பாலையில் பாதையும் பால்விழி ஓடையும்
    தோன்றிடும் அவர் கையால்
    வான் படை ஆண்டவர் வாய் மொழியால் வரும்
    மேன்மையை எவர் சொல்வார்
    பார்வை இழந்தவர் வாய் திரவாதோர் யாவரும் நலமடைவார்
    இறையாட்சியில் அவர் மாட்சியில் மானிடம் ஒன்றாகும்
    அஞ்சாதே கலங்காதே -- (கடல் கடந்து)

    kadal kadanthu sendraalum thee naduve nadanthaalum
    puyal soozhnthu ezhunthidum kaarirulai nee kadanthida naernthaalum
    unnodu naanirupen unnodu naanirupen
    anjaathe kalangaathe

    devanin paarvaiyil nee mathipullavan
    pon vilai nilam pola
    boomiyil vaazhnthidum yaavilum
    un nilai uyarnthathu avaraale
    paal ninainthootidum thaay maranthaalum nee avar madimaelae
    manam thaetruvaar balam ootruvaar vaazhvinil olithaane

    paalaiyil paathaiyum paalvizhi oodaiyum
    thondridum avar kaiyaal
    vaan padai aandavar vaazhmozhiyaal varum
    maenmaiyai evar solvaar
    paarvai izhanthavar vaay thiravaathor yaavarum nalamadaivaar
    iraiyaatchiyil avar maatchiyil maanidam ondragum
    anjaathe kalangaathe


    Kadal Kadanthu Sendraalum - கடல் கடந்து சென்றாலும் Kadal Kadanthu Sendraalum - கடல் கடந்து சென்றாலும் Reviewed by Christking on September 13, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.