Senaigalin Karthar - சேனைகளின் கர்த்தர்

    Senaigalin Karthar - சேனைகளின் கர்த்தர்

    Song: SENAIGALIN KARTHAR
    Lyrics, Sung by: PETER ELWIS
    Mixing & Mastering: PETER ELWIS
    Directed by: PETER ELWIS

    சேனைகளின் கர்த்தர் பரிசுத்தரே
    சேனைகளின் கர்த்தர் பரிசுத்தரே
    பரிசுத்தரே பரிசுத்தரே
    பரலோகில் ஒலித்திடும் தொனியிதுவே - சேனைகளின்

    1) கேருபீன்கள் சேராபீன்கள்
    ஓயாமலே துதித்திடும் - 2
    எங்கள் தேவ தேவனுக்கு
    ஸ்தோத்திரம் கனமும் செலுத்திடும் நேரம்
    கிருபையும் பெருகிடுதே
    கெம்பீரமாய் அல்லேலூயா பாடிடுவோம் -எங்கள் - சேனைகளின்

    2) காணக்கூடா ஒளியிலே
    நித்தியமாய் வாசம் செய்யும் - 2
    எங்கள் காரிருள் நீக்கின
    கர்த்தரின் ஒளியும் உதித்திடும் நேரம்
    மகிமையும் தோன்றிடுதே
    களிகூர்ந்து அல்லேலூயா பாடிடுவோம் -எங்கள் - சேனைகளின்

    3) உயர சிங்காசனத்தில்
    மாட்சிமையாய் வீற்றிருக்கும் - 2
    எங்கள் உன்னதர் இயேசுவின்
    நாமத்தின் வல்லமை விளங்கிடும் நேரம்
    வெற்றியும் வெளிப்படுதே
    ஆர்ப்பரித்து அல்லேலூயா பாடிடுவோம் -எங்கள் - சேனைகளின்


    Senaigalin Karthar - சேனைகளின் கர்த்தர் Senaigalin Karthar - சேனைகளின் கர்த்தர் Reviewed by Christking on September 15, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.