Nesikiren - நேசிக்கிறேன்

    Nesikiren - நேசிக்கிறேன்

    Song: Nesikiren
    Lyrics, Sung by: Timothy Christopher
    Mixing & Mastering: Jabez Ravi
    Directed by: Judah Arun

    நேசிக்கிறேன் நேசிக்கிறேன் நேசிக்கிறேன் இயேசுவே - உம்மை
    நேசிக்கிறேன் நேசிக்கிறேன் நேசிக்கிறேன் இயேசுவே

    எனக்காகவே அடிக்கப்பட்டீர்
    எனக்காகவே மரித்தீரே - 2
    எனக்காகவே உயிர்த்தெழுந்தீர்
    எனக்காகவே வருபவரே - நேசிக்கிறேன்

    சூழ்நிலைகள் மாறினாலும்
    உம் அன்பு மாறதய்யா - 2
    எந்த நிலையிலே நான் இருந்தாலும்
    வெறுக்காதவர் இயேசு ஒருவரே - 2 - நேசிக்கிறேன்

    மரணத்தையே ருசிபார்த்தீர்
    இதற்கு ஈடாய் என்ன சொல்லுவேன்? - 2
    வாழ்ந்தாலும் உம்மோடு தான்
    மரித்தாலும் உம்மோடு தான் - 2 - நேசிக்கிறேன்

    அழகும் இல்லை சௌந்தரியம் இல்லை
    குற்றமில்லாத இரத்தம் சிந்தினீர் - 2
    மரத்தில் தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன்
    இயேசு எனக்காய் சாபமானீர் - 2 - நேசிக்கிறேன்


    Nesikiren - நேசிக்கிறேன் Nesikiren - நேசிக்கிறேன் Reviewed by Christking on September 15, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.