Ummai Aradhithaal - உம்மை ஆராதித்தால்

    Ummai Aradhithaal - உம்மை ஆராதித்தால்

    Song: Ummai Aradhithaal
    Sung by: Sam Arun
    Music: Mark Freddy
    Recoded at: Seven Media

    உம்மை ஆராதித்தால் என்னில் தோல்வியில்லை
    உம்மை ஸ்தோத்தரித்தால் என்னில் கண்ணீரேயில்லை - 2

    பாவம் செய்தேன் நீர் என்னை வெறுக்கவில்லை
    தூரம் சென்றேன் நீர் என்னை மறக்கவில்லை - 2
    சேர்த்து அணைத்தீர் அநாதி பாசத்தாலே
    உயர்த்தி வைத்தீர் உந்தன் கிருபையாலே - 2

    தனிமையிலே நீர் துணையாய் வந்தீர்
    என் கண்ணீர் எல்லாம் நீர் துடைத்து விட்டீர் - 2
    மாயை அன்பை நான் புரிந்து கொண்டேன்
    உண்மை அன்பை நான் உணர்ந்து விட்டேன் - 2

    உம்மை ஆராதித்தால் என்னில் தோல்வியில்லை
    உம்மை ஸ்தோத்தரித்தால் என்னில் கண்ணீரேயில்லை - 2
    உணர்ந்து விட்டேன் ஒப்புக் கொடுத்துவிட்டேன்
    நிரப்பும் ஐயா உம் ஆவியாலே - 2


    Ummai Aradhithaal - உம்மை ஆராதித்தால் Ummai Aradhithaal - உம்மை ஆராதித்தால் Reviewed by Christking on September 15, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.