Vasthirathai Thotalea - வஸ்திரத்தை தொட்டாளே - Christking - Lyrics

    Vasthirathai Thotalea - வஸ்திரத்தை தொட்டாளே

    Song: Vasthirathai
    Artist: Babu Henry Samuel
    Album: Ivare Periyavar
    Licensed: D.K. Enterprises

    வஸ்திரத்தை தொட்டாளே சுகத்தைப் பெற்றாளே - 2
    இயேசுவின் மகளாகி வீடு சென்றாளே - 2

    பிள்ளையின் அப்பம் சுகம் பிள்ளையின் அப்பம்
    இயேசுவின் மகளா(னா)னால் பெற்றுக் கொள்ளணும் - வஸ்திரத்தை
    (விசுவாசித்து சுகத்தை பெற்றுக் கொள்ளணும்) - 2

    1) வாரினாலே முதுகிலே முப்பத்தொண்பது அடிகளே
    தாங்கிக் கொண்டாரே இயேசு தாங்கிக் கொண்டாரே - 2
    காயங்களாலே (2) வியாதி நீங்கி விட்டதே
    விசுவாசித்து சுகத்தை பெற்றுக் கொள்ளணும் - 2 - வஸ்திரத்தை

    2) கெத்சமெனே தோட்டத்திலே இரத்த வியர்வை வடிந்ததே
    தாங்கிக் கொண்டாரே இயேசு தாங்கிக் கொண்டாரே - 2
    காயங்களாலே (2) வியாதி நீங்கி விட்டதே
    இயேசுவுக்கு நன்றி சொல்லி சுகத்தைப் பெற்றிடு - 2 - வஸ்திரத்தை

    3) முள்முடியோ தலையிலே வைத்ததாலே வலித்ததே
    தாங்கிக் கொண்டாரே இயேசு தாங்கிக் கொண்டாரே - 2
    காயங்களாலே (2) வியாதி நீங்கி விட்டதே
    இயேசுவுக்கு உன்னை தந்து சுகத்தைப் பெற்றிடு - 2 - வஸ்திரத்தை


    Vasthirathai Thotalea - வஸ்திரத்தை தொட்டாளே Vasthirathai Thotalea - வஸ்திரத்தை தொட்டாளே Reviewed by Christking on September 15, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.