Devathi Devanae - தேவாதி தேவனே - Christking - Lyrics

    Devathi Devanae - தேவாதி தேவனே

    Album: Urave
    Lyrics & Tunes: Helen Kavitha Amuthan
    Singers: Leo Rakesh & Pokkishiya Sandra
    Music : Shine Stevenson

    தேவாதி தேவனே கோடான கோடியாய்
    துதிகளுடனே நான் வந்தேன் ஐயா - (2)
    அற்புதரே அற்புதரே
    அன்பரே உம்மை நான் ஆராதிப்பேன் - (2) - தேவாதி தேவனே

    1) வல்லவரே வல்லவரே
    வாக்கு மாறாதவரை வணங்க வந்தேன் - (2) - தேவாதி தேவனே

    2) நல்லவரே நல்லவரே
    நாதன் இயேசுவை நான் நாடி வந்தேன் - (2) - தேவாதி தேவனே


    Devathi Devanae - தேவாதி தேவனே Devathi Devanae - தேவாதி தேவனே Reviewed by Christking on October 12, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.