Yesu Mattum - இயேசு மட்டுமே - Christking - Lyrics

    Yesu Mattum - இயேசு மட்டுமே

    SUNG BY: PR.GENKIN RAJ
    MUSIC &KEYBOARD: SAM JEBASTIN
    GUITAR: KEBA JEREMIAH
    BASS GUITAR: JOHN PRAVEEN

    நீர் மட்டுமே எனக்கு வேண்டுமே
    நீர் மட்டுமே எனக்குப் போதுமே - (2)
    இயேசு மட்டுமே எனக்கு வேண்டுமே
    இயேசு மட்டுமே எனக்கு போதுமே - (2)

    1) உலகம் வேண்டாமே உறவுகள் வேண்டாமே
    நீர் போதுமே நான் என்றும் வாழ்வேனே - (2)
    இயேசு மட்டுமே எனக்கு வேண்டுமே
    இயேசு மட்டுமே எனக்கு போதுமே - (2)

    2) கவலை எனக்கில்லை கண்ணீர் எனக்கில்லை
    உந்தன் சமூகத்தில் நித்திய ஆனந்தமே - (2)
    இயேசு மட்டுமே எனக்கு வேண்டுமே
    இயேசு மட்டுமே எனக்குப் போதுமே - (2)

    3) எதற்கும் அஞ்சிடேன் நான் எதற்கும் கலங்கிடேன்
    உம் ஞானம் போதுமே எனக்கெல்லாம் வாய்க்குமே - (2)
    இயேசு மட்டுமே எனக்கு வேண்டுமே
    இயேசு மட்டுமே எனக்குப் போதுமே - (2)


    Yesu Mattum - இயேசு மட்டுமே Yesu Mattum - இயேசு மட்டுமே Reviewed by Christking on October 29, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.