En Vazhvu Ullavarai - என் வாழ்வு உள்ளவரை - Christking - Lyrics

    En Vazhvu Ullavarai - என் வாழ்வு உள்ளவரை

    Album: Um Naamam 2
    Vocals: Sharon Samuel
    Lyrics & Tune: Samuel Jebaraj
    Music: Eva. Rufus Ravi

    என் வாழ்வு உள்ளவரை உம்மையே துதிப்பேன்
    என் இறுதி மூச்சு வரை உம்மையே போற்றுவேன் - (2)

    1) பெயர் சொல்லி அழைத்தீரே
    கருவில் என்னைத் தெரிந்தீரே - (2)
    உம் அன்பால் நிறைத்தீரே
    உம் தயவால் இரட்சித்தீரே - (2) - என் வாழ்வு

    2) மறவாமல் நடத்தினீரே
    தேவைகளை சந்தித்தீரே - (2)
    பாசத்தைப் பொழிந்தீரே
    பரிவோடு காத்தீரே - (2) - என் வாழ்வு

    3) புது வாழ்வு தந்தீரே
    வழுவாமல் காத்தீரே - (2)
    உன்னதத்தில் உயர்த்தினீரே
    உம் கிருபை பொழிந்தீரே - (2) - உன் வாழ்வு


    En Vazhvu Ullavarai - என் வாழ்வு உள்ளவரை En Vazhvu Ullavarai - என் வாழ்வு உள்ளவரை Reviewed by Christking on October 19, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.