Semmayana Vazhiyilae - செம்மையான வழியில் - Christking - Lyrics

    Semmayana Vazhiyilae - செம்மையான வழியில்

    Song: Semmayana Vazhiyilae
    Vocals: Sis. Glory Sathish
    Album: Yellam Neerae
    Music: -

    செம்மையான வழியில் நான் நடந்திடவே
    உம் உணர்வைத் தந்து ஆசீர்வதியுமே - (2)
    உணர்வைத் தாரும் தேவா உணர்வைத் தாரும்
    வேதத்தைக் கைக்கொள்ள உணர்வைத் தாரும்
    உணர்வைத் தாரும் தேவா உணர்வைத் தாரும்
    கற்பனைனையக் கைக்கொள்ள உணர்வைத் தாரும் - (2)

    1) உம்மை நான் அறிந்திடவும் உம் வழியில் நடந்திடவும்
    உம் வேதம் விரும்பிடவும் உம் விருப்பம் செய்திடவும்
    உணர்வைத் தாரும் தேவா உணர்வைத் தாரும்
    வேதத்தைக் கைக்கொள்ள உணர்வைத் தாரும்
    உணர்வைத் தாரும் தேவா உணர்வைத் தாரும்
    கற்பனைனையக் கைக்கொள்ள உணர்வைத் தாரும் - (2)
    - செம்மையான

    2) உம் அன்பை புரிந்திடவும் உம் ஏக்கம் அறிந்திடவும்
    உம் சித்தம் செய்திடவும் உம்மோடு இணைந்திடவும் - (2)
    உணர்வைத் தாரும் தேவா உணர்வைத் தாரும்
    வேதத்தைக் கைக்கொள்ள உணர்வைத் தாரும்
    உணர்வைத் தாரும் தேவா உணர்வைத் தாரும்
    கற்பனைனையக் கைக்கொள்ள உணர்வைத் தாரும் - (2)
    - செம்மையான


    Semmayana Vazhiyilae - செம்மையான வழியில் Semmayana Vazhiyilae - செம்மையான வழியில் Reviewed by Christking on October 19, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.