En Yaesaiyaa - என் இயேசய்யா

    En Yaesaiyaa - என் இயேசய்யா

    Song: En Esayya
    Artist: Mahathi
    Album: En Snegithanae
    Released By: Jesus Redeems Song

    என் இயேசய்யா எனக்காக ஜீவன் தந்த
    என் இயேசய்யா என்னை காக்க உலகில் வந்த
    உந்தன் நாமம் நானும் சொல்ல உந்தன் சாயல் காண
    துடிக்கிறது என் மனது அனுதினமும் - என் இயேசய்யா

    1) நாளெல்லாம் உம் பாதம் நான் வந்து சேர்வேனே
    நாதா உந்தன் அன்புக்காக ஏக்கம் கொண்டேன்
    நீர் தான் எந்தன் சொந்தம் என்று நாடி நின்றேன்
    துன்பம் என்னும் சோலைதனில்
    அன்பு என்னும் தென்றல் காற்று - 2
    எந்தன் மீது வீசும்போது
    இனிமையும் புதுமையும் இதயத்தில் எழும்புது - என் இயேசய்யா

    2) நீர் தானே என் ஜீவன் என் வாழ்வின் புதுகீதம்
    தேவா உந்தன் பாசத்தாலே இதயம் தந்தேன்
    நாதா உந்தன் வார்த்தையாலே இனிமை கொண்டேன்
    நேசம் என்னும் அக்கினியில்
    ஆவி என்னும் எண்ணெய் சேர்த்து - 2
    எந்தன் மீது ஊற்றும்போது
    கிருபையும் வரங்களும் அனுதினம் பெருகிடுது - என் இயேசய்யா

    En Yesaiya Enakkaga Jeevan Thandha
    En Yesaiya Enaikakka Ulagilvandha
    Undhan Naamam Naanum Solla
    Undhan Saayal Naanum Kaana
    Undhan Naamam Naanum Solla
    Undhan Saayal Naanum Kaana
    Thudikkiradhu En manadhu
    Anudhinamum

    En Yesaiya En Nesar Yesaiya
    En Yesaiya En Nesar Yesaiya
    HO..Ho..ho..haa..

    Naalellam um Paadham
    Naan Vandhu Servaenae
    Nadha Undhan Anbukkaga
    Yekkam kondaen
    Neer Than Endhan Sondham
    Endru Naadi Nindraen
    Thunbam Ennum Solaidhanil
    Anbu Ennum Thendral Kaatru
    Thunbam Ennum Solaidhanil
    Anbu Ennum Thendral Kaatru
    Endhan Meedhu Veesum Podhu
    Inimayum Pudhumayum
    Idhayathil Inaindhidum

    En Yesaiya En Nesar Yesaiya
    En Yesaiya En Nesar Yesaiya
    HO..Ho..ho..

    Neer thanae En Jeevan
    En Vazhvin Pudhu Geetham
    Deva undhan Paasathalae
    Idhayam Thandhaen
    Naadha Unthan Vaarthayalae
    Inimai Kondaen
    Nesam Ennum Akkiniyil
    Aavi Ennum Ennai Serthu
    Nesam Ennum Akkiniyil
    Aavi Ennum Ennai Serthu
    Endhan Meedhu Ootrumbothu
    Kirubayum Varangalum
    Anudhinam Perugidum


    En Yaesaiyaa - என் இயேசய்யா En Yaesaiyaa - என் இயேசய்யா Reviewed by Christking on October 08, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.