Noah Kaalathil - நோவா காலத்தில் - Christking - Lyrics

    Noah Kaalathil - நோவா காலத்தில்

    Sung by: Dr Dinesh Christia
    Music by: Bro Aaron Hesed
    Lyrics, Tune, Composed: Dr Dinesh Christia
    Ministry's: Christia Interenational

    நோவா காலத்தில் நடந்ததுபோல் நடந்தது
    கேரளா பட்டணம் தண்ணீரிலே மிதந்தது - (2)
    ரேடெல்லாம் தண்ணீ வீடெல்லாம் தண்ணீ
    ஊரெல்லாம் தண்ணீ தண்ணீயோ தண்ணீ
    ஊரெல்லாம் தண்ணீயோ தண்ணீ - (2)

    1) அரசனாக வாழ்ந்தவனோ ஆண்டியாய் போனான்
    அடுத்த வேளை உணவுக்குத் தான் வானத்தையே பாத்தான்
    இது பாவமா? இல்லன்னா சாபமா? -(2) - நோவா

    2) படிச்ச படிப்பும் சேத்த சொத்தும் உன்னைப் காக்கவில்ல
    பட்டிணியில துடிக்குதம்மா ஐயோ பச்சப்பிள்ளை
    இது பாவமா? இல்லன்னா சாபமா? -(2) - நோவா

    3) உங்களையே தஞ்சம்ன்னு நம்பி வந்தோம் தேவா
    தேசத்துக்கு சேமத்தை நீர் தரவேண்டும் ராஜா
    பாருமய்யா, கண்ணோக்கி பாருமய்யா
    தாருமய்யா, கிருபை தாருமய்யா - நோவா


    Noah Kaalathil - நோவா காலத்தில் Noah Kaalathil - நோவா காலத்தில் Reviewed by Christking on October 08, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.