Kalaiyil Eluntatum Naan - காலையில் எழுந்ததும் நான் - Christking - Lyrics

Kalaiyil Eluntatum Naan - காலையில் எழுந்ததும் நான்

Song: Kalaiyil Ezlunthu
Sung By: Sis. Kala Vincent
Album: Vaazhvin Geethangal
Ministries: Jesus Lives Ministries

காலையில் எழுந்ததும் நான் கர்த்தரை நோக்கிடுவேன்
கண்களை ஏறெடுப்பேன் கைகளை உயர்த்திடுவேன் - (2)

1) எனக்கு உதவி செய்யும் எனது ஆண்டவர்
என் பக்கம் இருக்கின்றீரே - (2)
எதிரி என்ன செய்வான்?
எப்படி மேற்கொள்வான்? - (2) - காலையில்

2) எனக்காக யாவையும் செய்து முடிப்பவர்
என் பக்கம் இருக்கின்றீரே - (2)
ஏன் நான் கலங்கிடனும்?
ஏன் நான் பயப்படனும்? - (2) - காலையில்

3) தேவ சமூகத்தில் எல்லாம் பார்த்துக் கொள்வீர்
யெகோவாயீரே நீரே - (2)
எதையுமே இழப்பதில்லை
ஒன்றுமே குறைவதில்லை - (2) - காலையில்


Kalaiyil Eluntatum Naan - காலையில் எழுந்ததும் நான் Kalaiyil Eluntatum Naan - காலையில் எழுந்ததும் நான் Reviewed by Christking on October 24, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.