Laabamaana Anaithayum - லாபமான அனைத்தையும் - Christking - Lyrics

    Laabamaana Anaithayum - லாபமான அனைத்தையும்

    லாபமான அனைத்தையும் நஷ்டம் என்று எண்ணுகிறேன்
    நீர் தான் என் ஆதாயமே
    நான் பார்க்கும் யாவையுமே மாயை என்று அறிகின்றேன்
    நீர் தான் என் சுதந்திரமே

    அர்ப்பணிக்கிறேன் என்னை அர்ப்பணிக்கிறேன்
    இன்று அர்ப்பணிக்கிறேன் இயேசுவே - உம் பாதத்தில் - 2

    1) என்னைக் கொண்டு நீர் செய்ய நினைத்தது
    ஒருநாளும் தடைபடாதய்யா - (2) - அர்ப்பணிக்கிறேன்

    2) என்னை அழைத்தீர் தெரிந்து கொண்டீர்
    உம் நாமம் மகிமைக்காக - (2) - அர்ப்பணிக்கிறேன்

    3) உம் நாமத்தில் யுத்தம் செய்வேன்
    உம்மாலே ஜெயம் எடுப்பேன் - (2) - அர்ப்பணிக்கிறேன்


    Laabamaana Anaithayum - லாபமான அனைத்தையும் Laabamaana Anaithayum - லாபமான அனைத்தையும் Reviewed by Christking on October 10, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.