Naa Konjo Special - நான் கொஞ்சம் Special - Christking - Lyrics

    Naa Konjo Special - நான் கொஞ்சம் Special

    Song: Naa Konjo Special
    Tune, Composed & Sung: NA
    Album: NA

    தள்ளினவன் தள்ளினான்
    தூக்கினவர் தூக்கினார்
    தூக்கினார் நிறுத்தினார் அரவணைச்சாரே
    நான் ஆடுறேன் பாடுறேன்
    துதிக்கிறேன் யாரால?
    யாரால? யாரால? யாரால?

    1. உம்மாலே கூடும் உம் ஒருவராலே கூடும்
    உம் ஒருவராலே மட்டும் தானே கூடும் கூடும் - 2
    இயேசுவால கூடும் அவர் ஒருவராலே கூடும்
    அவர் ஒருவராலே மட்டும் தானே கூடும் - 2

    2. நான் தண்ணீரில் நடந்தாலும் மூழ்கிப் போக மாட்டேன்
    நான் அக்கினியில் நடந்தாலும் வேகாமலே இருப்பேன் - 2
    நான் கொஞ்சம் Special, அவருடைய vessel
    எனக்கு மட்டும்தான் இந்த level -& 2

    3. தொட்டதுமே சுகமாக்கும் வல்லமையும் உள்ளவர்
    சாவுக்கே சாவால் இடும் அதிகாரம் உள்ளவர் - 2
    உலகத்திற்கே King, எனக்கும் அவர் King,
    அவரை நினைக்கும்போதெல்லாம் வருது song & 2


    Naa Konjo Special - நான் கொஞ்சம் Special Naa Konjo Special - நான் கொஞ்சம் Special Reviewed by Christking on October 04, 2018 Rating: 5

    2 comments:

    Powered by Blogger.