Vaalibanae Vaalibanae - வாலிபனே வாலிபனே - Christking - Lyrics

    Vaalibanae Vaalibanae - வாலிபனே வாலிபனே

    Lyrics by: Emman Paul
    Tune, Composed & Sung: Bro Jersson David
    Music: Solomon samson
    Produced by: DM ministries

    வாலிபனே வாலிபனே மனந்திரும்பு
    என் நேசரின் வருகையோ சீக்கிரமே - 2
    உனக்காக அடிக்கப்பட்டார்
    உனக்காக நொறுக்கப்பட்டார்
    உனக்காக மரித்து உயிர்த்தெழுந்தார் - 2 - வாலிபனே

    1. பாவிகளை இரட்சிக்கவே
    நமக்காக உலகத்தில் வந்தார் இவர் - 2
    என் பாவங்களை சிலுவையிலே
    சுமந்து தீர்த்த தேவன் இவர் - 2 - வாலிபனே

    2. மனந்திரும்பி நீ வாழ்ந்து வந்தால்
    பரலோகம் உனக்குண்டு பயமில்லையே - 2
    என் நேசருக்காய் நீ ஊழியம் செய்தால்
    மகிமையின் கிரீடம் உனக்கு உண்டு - 2 - வாலிபனே

    3. எனக்காக நீர் அடிக்கப்பட்டீர்
    உமக்காய் நானும் என்ன செய்வேன் - 2
    காலமெல்லாம் உம் பணியை
    ஓயாமல் செய்திடுவேன் - 2 - வாலிபனே


    Vaalibanae Vaalibanae - வாலிபனே வாலிபனே Vaalibanae Vaalibanae - வாலிபனே வாலிபனே Reviewed by Christking on October 04, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.