Oru Magimayin Megam - ஒரு மகிமையின் மேகம் - Christking - Lyrics

    Oru Magimayin Megam - ஒரு மகிமையின் மேகம்

    Album: Pradhana Aasariyarae
    Sung By: Dr. Joseph Aldrin
    Music: Isaac D
    Camera: Benny Arun, Graceson Ebenezer

    ஒரு மகிமையின் மேகம்
    இந்த இடத்தை மூடுதே
    ஒரு மகிமையின் மேகம்
    என் ஜனத்தை மூடுதே
    விலகாத மேகம் நீர்
    முன்செல்லும் மேகம் நீர்

    ஆவியானவரே அன்பின் ஆவியானவரே - வல்ல
    ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே - மகிமையின்
    ஆவியானவரே அன்பின் ஆவியானவரே - வல்ல
    ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே

    என் பேச்சில என் மூச்சில
    என் சொல்லில என் செயலில கலந்திருக்கீங்க
    என் நினைவில என் நடத்தையில
    என் உணர்வில என் உயிரில கலந்திருக்கீங்க
    அன்பின் ஆவியானவரே விலையேற பெற்றவரே
    எனை ஆளும் பரிசுத்தரே நன்றி ஐயா

    Oru Magimayin Megam Song Lyrics in English

    Oru Magimaiyin Megam
    Intha Idathai Mooduthey
    Oru Magimaiyin Megam
    En Janathai Mooduthey

    Vilagatha Megam Neer
    Mun Sellum Megam Neer

    Aaviyanavare Anbin Aaviyanavare - Valla
    Aaviyanavare Thelivin Aaviyanavare - Migimayin
    Aaviyanavare Anbin - Valla
    Aaviyanavare Thelivin Aaviyanavare

    En Peachila En Moochila
    En Solilla En Seyalila Kalanthirukinga
    En Ninaivila En Nadthaiyila
    En Unarvila en Uiyirila Kalanthirukinga

    Anbin Aaviyanavare Vilaiyera Petravare
    Ennai Aalum Parisuthare Nandri Aiyya


    Oru Magimayin Megam - ஒரு மகிமையின் மேகம் Oru Magimayin Megam - ஒரு மகிமையின் மேகம் Reviewed by Christking on October 03, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.