Nan Kalangum Bothu - நான் கலங்கும்போதெல்லாம் - Christking - Lyrics

    Nan Kalangum Bothu - நான் கலங்கும்போதெல்லாம்

    Album: UM KIRUBAIYAE 3
    Sung By: Pr.S.EBENEZER
    Lyrics: Pr.S.EBENEZER
    Music: JOHNPAUL REUBEN

    நான் கலங்கும்போதெல்லாம்
    என் கண்ணீர் துடைப்பவர்
    நான் உடைந்தபோதெல்லாம்
    என் காயம் ஆற்றுவார் - (2)
    கரை தெரியாத கடலினிலே
    நான் மூழ்கி தவிக்கையிலே - 2
    கரை சேர்ப்பேன் என்றவரே
    கரம் பிடித்த நாயகரே - (2)
    கரம் பிடித்த நாயகரே - 2 - நான் கலங்கும்

    நிச்சயமாகவே முடிவு உண்டு
    எந்தன் படகில் இயேசு உண்டு - (2)
    பாடுகள் எல்லாம் பாடல்களாக
    மாற்றிடுவார் என்னை உயர்த்திடுவார் - (2) - கரை தெரியாத


    Nan Kalangum Bothu - நான் கலங்கும்போதெல்லாம் Nan Kalangum Bothu - நான் கலங்கும்போதெல்லாம் Reviewed by Christking on October 02, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.