Chinna Chinna Mottukkale - சின்னஞ்சிறு மொட்டுக்களே - Christking - Lyrics

    Chinna Chinna Mottukkale - சின்னஞ்சிறு மொட்டுக்களே

    Singer: Kirubavathi Daniel
    Music: Gnani
    Lyric & Tune: Fr.Michael Mariyadas
    Editing: Vincent Raj.I

    பல்லவி

    சின்னஞ்சிறு மொட்டுக்களே ஆ... ஆ... ஆ... ஆ...
    வெள்ளை மலர்ச் சிக்குக்களே ஆ... ஆ... ஆ... ஆ...

    சின்னஞ்சிறு மொட்டுக்களே ஆ... ஆ... ஆ... ஆ...
    வெள்ளை மலர்ச் சிக்குக்களே ஆ... ஆ... ஆ... ஆ...
    ஜீஸஸ் நம்ம ஃப்ரெண்ட் தான் என்று
    சொல்லி மகிழ்வோம்
    ஜீஸஸ் லவ் பெஸ்ட் தான் என்றே பாடுவோம்
    ஜீஸஸ் நம்ம ஃப்ரெண்ட் தான் என்று
    சொல்லி மகிழ்வோம்
    ஜீஸஸ் லவ் பெஸ்ட் தான் என்றே பாடுவோம்

    சரணம் - 1

    பிள்ளைகள் என்னிடம் வர விடுங்கள்
    கடவுளின் அரசுக்கு வழி விடுங்கள்
    பிள்ளைகள் என்னிடம் வர விடுங்கள்
    கடவுளின் அரசுக்கு வழி விடுங்கள்
    என்று சொல்லி மகிழ்ந்தார்
    இயேசு நம்ம ஃப்ரெண்ட் தான்
    இன்றும் என்றும் அவருக்கு நம்ம செல்லம் தான்
    என்று சொல்லி மகிழ்ந்தார்
    இயேசு நம்ம ஃப்ரெண்ட் தான்
    இன்றும் என்றும் அவருக்கு நம்ம செல்லம் தான்

    சின்னஞ்சிறு மொட்டுக்களே ஆ... ஆ... ஆ... ஆ...
    வெள்ளை மலர்ச் சிக்குக்களே ஆ... ஆ... ஆ... ஆ...
    ஜீஸஸ் நம்ம ஃப்ரெண்ட் தான் என்று
    சொல்லி மகிழ்வோம்
    ஜீஸஸ் லவ் பெஸ்ட் தான் என்றே பாடுவோம்
    ஜீஸஸ் நம்ம ஃப்ரெண்ட் தான் என்று
    சொல்லி மகிழ்வோம்
    ஜீஸஸ் லவ் பெஸ்ட் தான் என்றே பாடுவோம்

    சரணம் - 2

    குழந்தைகள் சிரிப்பை அவர் ரசித்தார்
    குழந்தைகள் மனதில் அவர் இருப்பார்
    குழந்தைகள் சிரிப்பை அவர் ரசித்தார்
    குழந்தைகள் மனதில் அவர் இருப்பார்
    நேற்றும் இன்றும் என்றும்
    இயேசு நம்ம சொந்தம் தான்
    நம்ம சிறு மனசில் இயேசு செல்லம் தான்

    சின்னஞ்சிறு மொட்டுக்களே ஆ... ஆ... ஆ... ஆ...
    வெள்ளை மலர்ச் சிக்குக்களே ஆ... ஆ... ஆ... ஆ...
    ஜீஸஸ் நம்ம ஃப்ரெண்ட் தான் என்று
    சொல்லி மகிழ்வோம்
    ஜீஸஸ் லவ் பெஸ்ட் தான் என்றே பாடுவோம்
    ஜீஸஸ் நம்ம ஃப்ரெண்ட் தான் என்று
    சொல்லி மகிழ்வோம்
    ஜீஸஸ் லவ் பெஸ்ட் தான் என்றே பாடுவோம்


    Chinna Chinna Mottukkale - சின்னஞ்சிறு மொட்டுக்களே Chinna Chinna Mottukkale - சின்னஞ்சிறு மொட்டுக்களே Reviewed by Christking on October 03, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.