Singa Kebiyil Naan Vizhunden - சிங்க கெபியில் நான் விழுந்தேன் - Christking

Singa Kebiyil Naan Vizhunden - சிங்க கெபியில் நான் விழுந்தேன்

Song: Singa Kebiyil Naan Vizhunden
Singer: Vijay Aaron
Album: Power Lines Vol4
Music: -

ிங்க கெபியில் நான் விழுந்தேன்
அவர் என்னோடு அமர்ந்திருந்தார்
சுட்டெரிக்கும் அக்கினியில் நடந்தேன்
பனித்துளியாய் என்னை நனைத்தார்

சிங்க கெபியோ சூளை நெருப்போ
அவர் என்னை காத்திடுவார்-2

அவரே என்னை காப்பவர்
அவரே என்னை காண்பவர்-2

சிங்க கெபியோ சூளை நெருப்போ
அவர் என்னை காத்திடுவார்-2

எதிரிகள் எனை சுற்றி வந்தாலும்
தூதர் சேனைகள் கொண்டென்னை காப்பாரே-2
ஆவியினால் யுத்தம் வெல்வேனே
சாத்தானை சமுத்திரம் விழுங்குமே-2

அவரே என்னை காப்பவர்
அவரே என்னை காண்பவர்-2

சிங்க கெபியோ சூளை நெருப்போ
அவர் என்னை காத்திடுவார்-2

இராஜ்ஜியம் எனக்குள்ளே வந்ததால்
சூழ்ச்சிகள் எனை ஒன்றும் செய்யாதே-2
அற்புதம் எனக்காக செய்பவர்
என்னை அதிசயமாய் வழி நடத்துவார்-2

அவரே என்னை காப்பவர்
அவரே என்னை காண்பவர்-2

சிங்க கெபியோ சூளை நெருப்போ
அவர் என்னை காத்திடுவார்-2-சிங்க கெபியில்

Singa Kebiyil Naan Vizhunden Lyrics In English

Singa Kebiyil Naan Vizhunden
Avar Ennodu Amarndhirundhaar
Sutterikkum Akkiniyil Nadanden
Panithuliyaai Ennai Nanaiththaar

Singa Kebiyo Soolai Neruppo
Avar Ennai Kaathiduvaar – 2

Avarae Ennai Kaappavar
Avarae Ennai Kaanbavar -2

Singa Kebiyo Soolai Neruppo
Avar Ennai Kaathiduvaar – 2

1. Yedhirigal Enai Suttri Vandhaalum
Thoodhar Senaigal Kondennai Kaappaarae -2
Aaviyinaal Yuththam Velvenae
Saaththaanai Samuthiram Vizhugumae -2

Avarae Ennai Kaappavar
Avarae Ennai Kaanbavar -2

Singa Kebiyo Soolai Neruppo
Avar Ennai Kaathiduvaar – 2

2. Rajiyam Enakkullae Vandhathaal
Soolchigal Enai Ondrum Seiyaadhae -2
Arputham Enakkaaga Seibavar
Ennai Adhisayamai Vazhinadathuvar - 2

Avarae Ennai Kaappavar
Avarae Ennai Kaanbavar -2

Singa Kebiyo Soolai Neruppo
Avar Ennai Kaathiduvaar – 2

Singa Kebiyil Naan Vizhunden
Avar Ennodu Amarndhirundhaar
Sutterikkum Akkiniyil Nadanden
Panithuliyaai Ennai Nanaiththaar


Singa Kebiyil Naan Vizhunden - சிங்க கெபியில் நான் விழுந்தேன் Singa Kebiyil Naan Vizhunden - சிங்க கெபியில் நான் விழுந்தேன் Reviewed by Christking on 14:59:00 Rating: 5

2 comments:

Powered by Blogger.