Uyirae Uyirae Ummai - உயிரே உயிரே உம்மை - Christking - Lyrics

    Uyirae Uyirae Ummai - உயிரே உயிரே உம்மை

    Song: UYIRAE UYIRAE
    LYRICS & TUNE BY: Pastor. SWAMYDOSS
    MUSIC: ENOCH JOSHUA
    SUNG BY: Bro. RAVI BHARATH

    உயிரே உயிரே உம்மை தேடினேன் -2
    உள்ளம் மகிழ்ந்தே உறவை நாடினேன் - 2

    1) மான்கள் நீரோடையை வாஞ்சிப்பது போலவே - 2
    ஆத்துமா உம்மையே வாஞ்சித்து கதறுதே - 2 - உயிரே

    2) உமது பாதத்திலே அமர்ந்து இருப்பேன் ஐயா - 2
    உம் சித்தம் செய்வதே எனது உணவு ஐயா - 2 - உயிரே


    Uyirae Uyirae Ummai - உயிரே உயிரே உம்மை Uyirae Uyirae Ummai - உயிரே உயிரே உம்மை Reviewed by Christking on October 06, 2018 Rating: 5

    1 comment:

    Powered by Blogger.