Vaanangalaiyum Adhin Senaigalaiyum - வானங்களையும் அதின் சேனைகளையும் - Christking - Lyrics

    Vaanangalaiyum Adhin Senaigalaiyum - வானங்களையும் அதின் சேனைகளையும்

    Album: Neer Oruvarae
    Lyrics & Tune: Asborn Sam
    Sung By: Joel Thomasraj | Asborn Sam | Isaac D
    Music : Isaac D

    வானங்களையும் அதின் சேனைகளையும்
    உண்டாக்கிய நீர் ஒருவரே கர்த்தர்
    பூமியையும் அதில் உள்ளவைகளும்
    உண்டாக்கிய நீர் ஒருவரே கர்த்தர்
    சமுத்திரமும் அதில் உள்ளவைகளும்
    காப்பாற்றும் நீர், நீர்ஒருவரே கர்த்தர்

    நீர் ஒருவரே கர்த்தர்
    நீர் ஒருவரே -(8)

    1) தண்ணீர்களையும் தம் கையால் அளந்து
    பூமியின் மண்ணை மரக்காலால் அடக்கி - (2)
    மலைகளை பிடித்து தம் கையில் எடுத்து
    பர்வதங்களை தராசில் நிறுத்தும் - (2) - நீர் ஒருவரே

    2) சாவாமையுள்ளவர் அவர் ஒருவரே
    சர்வத்தை ஆள்பவர் அவர் ஒருவரே - (2)
    வானம் படைத்தவர் இந்த பூமி படைத்தவர்
    நட்சத்திரங்களை பெயர் சொல்லி அழைத்தவர் - (2) - நீர் ஒருவரே

    VAANANGALAIYUM ADHIN SENAIGALAIYUM
    UNDAKKIYA NEER ORUVARAE KARTHAR
    BHOOMIYAIYUM ADHIL ULLAVAIGALUM
    UNDAAKIYA NEER ORUVARAE KARTHAR
    SAMUTHIRAMUM ADHIL ULLAVAIGALUM
    KAAPATRUM NEER
    NEER ORUVARAE KARTHAR

    NEER ORUVARAE KARTHAR – 8

    THANEERGALAIYUM THAM KAIYAAL ALANDHU
    BHOOMIYIN MANNAI MARAKALAAL ADAKKI
    MALAIGALAI PIDITHU THAM KAIYIL YEDUTHU
    PARVADHANGALAI THARAASIL NIRUTHUM
    NEER ORUVARAE KARTHAR

    NEER ORUVARAE KARTHAR - 8

    SAAVAMAI ULLAVAR AVAR ORUVARAE
    SARVATHAI AALBAVAR AVAR ORUVARAE
    VAANAM PADAITHAVAR
    INDHA BHOOMI PADAITHAVAR
    NATCHATHIRANGALAI PEYAR SOLLI AZHAITHAVAR


    Vaanangalaiyum Adhin Senaigalaiyum - வானங்களையும் அதின் சேனைகளையும் Vaanangalaiyum Adhin Senaigalaiyum - வானங்களையும் அதின் சேனைகளையும் Reviewed by Christking on October 15, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.