Yen Veettai - என் வீட்டை - Christking - Lyrics

    Yen Veettai - என் வீட்டை

    Sung by: Sis. GLORY SATHISH
    EDITING: A.V. PETER ELWIS
    Lyrics, Tune: Sis. GLORY SATHISH
    MUSIC: VICKY GIDEON

    என் வீட்டை அலங்கரிப்பேன் உம் வார்த்தையினாலே
    அஸ்திபாரம் இடுவேனே உம் வார்த்தையின் மேலே - (2)

    பெரும் மழையோ, பெரும் புயலோ
    வந்து மோதியடித்தாலும்
    ஒன்றும் வாய்க்காதே, ஒன்றும் செல்லாதே
    எல்லாம் நன்மையாய் முடியுமே - தீமை
    நன்மையாய முடியுமே - பெரும் மழையோ

    1) புத்தியுள்ள மனிதனாக உந்தன்
    வார்த்தையின்படி நான் நடப்பேன்
    உம்மை விட்டு விலகியோடி
    வேதனை அடைய மாட்டேன் - நான்
    வேதனை அடைய மாட்டேன் - (2) - என் வீட்டை

    2) உங்க சித்தம் செய்து நானும்
    உங்க ராஜ்யத்தில் வருவேனே
    உங்க சித்தம் அல்லாததை செய்து
    வேதனை அடைய மாட்டேன் - நான்
    வேதனை அடைய மாட்டேன் - (2) - என் வீட்டை

    3) நல்ல மரமாய் இருந்து நானும்
    நல்ல கனிகளைக் கொடுப்பேனே
    கெட்ட மரமாய் வாழ்ந்து அக்கினியில்
    வேதனை அடைய மாட்டேன் - நான்
    வேதனை அடைய மாட்டேன் - (2) - என் வீட்டை


    Yen Veettai - என் வீட்டை Yen Veettai - என் வீட்டை Reviewed by Christking on October 15, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.