Chinna Chinna Varthaigal - சின்ன சின்ன வார்த்தைகள் Song From Album : Belan Vol 5 - Christking - Lyrics

    Chinna Chinna Varthaigal - சின்ன சின்ன வார்த்தைகள் Song From Album : Belan Vol 5

    Song: Chinna Chinna Varthaigal
    Album: Belan 5
    Lyrics, Tune & Sung by: John & Vasanthy
    Music: Gem Gabriel

    சின்ன சின்ன வார்த்தைகள்
    நெஞ்சில் விழும் ராகங்கள்
    புத்தம் புது பாடல் கொண்டு
    உம்மைத் துதிப்பேன் - (2)
    இயேசுவே என் உள்ளம் கவர்ந்தவர் நீரே - (2)

    1) நண்பன் போல் பேசுவீர்,
    நேசராக தேற்றுவீர்
    தகப்பனாய் சுமக்கின்றீர்,
    தாயுமாய் தாலாட்டுகின்றீர் - (2)
    இயேசுவே என் உள்ளம் கவர்ந்தவர் நீரே - (2)

    2) தூங்கும்போது காக்கின்றீர்
    நடக்கும்போதும் பார்க்கின்றீர்
    தடுக்கும்போது தாங்குவீர்
    முடிவில் என்னை சேர்த்துக்கொள்வீர்
    இயேசுவே என் உள்ளம் கவர்ந்தவர் நீரே - (2)

    3) ஆத்துமாவின் பெலன் நீரே
    ஆண்டவர் என் துணை நீரே
    அடைக்கலமே சுகம் நீரே - என்
    கீதங்களின் நாயகன் நீரே
    இயேசுவே என் உள்ளம் கவர்ந்தவர் நீரே - (2)


    Chinna Chinna Varthaigal - சின்ன சின்ன வார்த்தைகள் Song From Album : Belan Vol 5 Chinna Chinna Varthaigal - சின்ன சின்ன வார்த்தைகள் Song From Album : Belan Vol 5 Reviewed by Christking on October 15, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.