Yesapa Um Kudarathil - இயேசப்பா உம் கூடாரத்தில் - Christking - Lyrics

    Yesapa Um Kudarathil - இயேசப்பா உம் கூடாரத்தில்

    Song: Yesapa Um Kudarathil
    Singer: Eva. Kala Vincent
    Album: Vaazhvin Geethangal
    Ministries: Jesus Lives Ministries

    இயேசப்பா உம் கூடாரத்தில் நான் தங்குவேன் மகிழ்வேன்
    உம் சிறகுகள் என்னை மூடுதே சுகமாய் இருக்குதே - (2)
    ஆனந்தமே ஆனந்தமே என்னுள்ளம் நிரம்பிடுதே - (2)
    ஆ......ரா.......திப்பேன் - (4)

    1) நீரே என் அடைக்கலமே
    நீரே என் கோட்டை தானே - (2)
    என் தேவனே உம்மை நம்பினேன்
    உம்மைத் தான் நம்பியுள்ளேன் - (2)
    ஆ......ரா........திப்பேன் - (4) - இயேசப்பா

    2) நீர் செய்த நன்மைகளை
    (வேறு) யாருமே செய்யலையே - (2)
    அதை நினைக்கிறேன் உம்மை துதிக்கிறேன்
    பாதத்தை முத்தம் செய்கிறேன் - (2)
    ஆ......ரா.......திப்பேன் - (4) - இயேசப்பா

    3) கேருபின் சேராபீன்கள்
    உம்மையே போற்றுகின்றதே - (2)
    பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
    பரிசுத்தர் பரிசுத்தரே
    ஆ....ரா.....திப்பேன் - (4) - இயேசப்பா


    Yesapa Um Kudarathil - இயேசப்பா உம் கூடாரத்தில் Yesapa Um Kudarathil - இயேசப்பா உம் கூடாரத்தில் Reviewed by Christking on October 21, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.