Yesuvae Neer Parisuthar - இயேசுவே நீர் பரிசுத்தர் - Christking - Lyrics

Yesuvae Neer Parisuthar - இயேசுவே நீர் பரிசுத்தர்

Album: Ennai Ninaithu
Music: John Naveen Roy
Sung by: Eva. David Vijayakanth
Keys: John Naveen Roy

இயேசுவே நீர் பரிசுத்தர்
இயேசுவே நீர் பரிசுத்தர்
இயேசுவே நீர் பரிசுத்தர் பரிசுத்தரே - (2)
துதி கனம் மேன்மை மகிமை உமக்கே (3)
ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் பரிசுத்தரை (3)

இயேசுவே நீர் நல்லவர்
இயேசுவே நீர் நல்லவர்
இயேசுவே நீர் நல்லவர் ஆராதிப்பேன் - (2)
துதி கனம் மேன்மை மகிமை உமக்கே (3)
ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் நல்லவரை (3)

இயேசுவே நீர் பெரியவர்
இயேசுவே நீர் பெரியவர்
இயேசுவே நீர் பெரியவர் ஆராதிப்பேன் (2)
துதி கனம் மேன்மை மகிமை உமக்கே (3)
ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் பெரியவரை (3)


Yesuvae Neer Parisuthar - இயேசுவே நீர் பரிசுத்தர் Yesuvae Neer Parisuthar - இயேசுவே நீர் பரிசுத்தர் Reviewed by Christking on October 19, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.