Aatamo Kondatamo - ஆட்டமோ கொண்டாட்டமோ - Christking - Lyrics

    Aatamo Kondatamo - ஆட்டமோ கொண்டாட்டமோ

    SONG: AATAMO KONDATAMO
    SUNG BY: JAWAHAR SAMUEL
    MUSIC: JOHN ROHIT
    PRODUCED: JAWAHAR SAMUEL MINISTRIES

    ஆட்டமோ கொண்டாட்டமோ எல்லா நாளும் சந்தோஷம்
    பாடுவோம் இங்கே ஆடுவோம் தேவ மகிமை கண்டிடுவோம்
    வானம் திறப்பதை நீ பாரு அங்க வல்லமை தேவன் இருப்பாலே
    உள்ளம் திறந்தால் உனக்குள் வருவாரே

    உலகம் முழுவதும் சுத்திப்பாரு
    கர்த்தர் படைத்த அழகப் பாரு
    காணும் இந்த அற்புதம் எல்லாம்
    அவருக்காக சாட்சி சொல்லும்
    தேடிப் பார்க்கும் நிம்மதி எல்லாம்
    இயேசு மட்டும் கொடுத்திடுவாரு
    Power of God படைப்பெல்லாம்
    இயேசுவுக்கே மகிமையைக் கொடுக்கும் - ஆட்டமோ
    ரப்ப ராரே ரப்ப ராரே ரப்ப ராரே ரப்பராரே ராரே ரா.... (2)

    1) பூட்டிய கதவுகள் இயேசு நாமத்தால் திறக்குமே
    வெண்கலக் கதவுகள் உருகி ஓடிப் போகுமே
    மேள தாளங்கள் சத்தமாய்க் கேட்கட்டுமே
    எக்காள தொனிகள் எங்கும் முழங்கட்டுமே
    வானம் திறப்பதை நீ பாரு
    அங்க வல்லமை தேவன் இருப்பாரே
    உள்ளம் திறந்தால் உனக்குள் வருவாரே - உலகம் முழுவதும்

    2) நம்ம கரங்கள் எங்குமே பாத்திரம் நிரம்புமே
    மகிமையின் ரசத்தினால் நம்ம ஆலயம் நிரம்புமே
    ஏழைகள் சிரிப்பில் இயேசு வருவாரே
    ஆசீர்வாதத்தை அள்ளித் தருவாரே
    வானம் திறப்பதை நீ பாரு
    அங்க வல்லமை தேவன் இருப்பாரே
    உள்ளம் திறந்தால் உனக்குள் வருவாரே - உலகம் முழுவதும்


    Aatamo Kondatamo - ஆட்டமோ கொண்டாட்டமோ Aatamo Kondatamo - ஆட்டமோ கொண்டாட்டமோ Reviewed by Christking on November 06, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.