Ummai Nokki - உம்மை நோக்கி - Christking - Lyrics

    Ummai Nokki - உம்மை நோக்கி

    Song: Ummai Nokki
    Lyrics & tune: Promodh Johnson
    Music: Antony George
    Guitars: Keba Jeremiah

    Ummai Nokki Odi Varugindren
    Undhan Nizhalil Thangiduven Unnadhare
    Alavatra Anbinaal Ennai Nesithu
    Kaarunyathinaal Ennai Ezhuthu Kondeere
    Ennaye Ummidam Tharugiren

    Ennai Pidithukollum, Anaithukollum
    Vazhinadathum, Kudave Vaarum

    Veguthooramaai Pona-Ennai Thedi
    Maruvaazhvu Thandheere
    Marandheere Naan Seidha Dhrogangalai
    Thandhire Ezhandhu Pona Magimayai

    Thiru Raththathaal Ennai Suthigarithu
    Needhimaanaai Maatrinire
    Appa Pidhaave Endru Kupida
    Urimayai Enaku Thandhire

    உம்மை நோக்கி ஓடி வருகின்றேன்
    உந்தன் நிழலில் தங்கிடுவேன் உன்னதரே
    அளவற்ற அன்பினால் என்னை நேசித்து
    காருண்யத்தினால் என்னை இழுத்து கொண்டீரே
    என்னையே உம்மிடம் தருகிறேன்

    என்னை பிடித்துக்கொள்ளும் அணைத்துக்கொள்ளும்
    வழிநடத்தும் கூடவே வாரும்

    வெகுதூரமாய் போன என்னை தேடி
    மறுவாழ்வு தந்தீரே
    மறந்தீரே நான் செய்த துரோகங்களை
    தந்தீரே இழந்து போன மகிமையை

    திருரத்தத்தால் என்னை சுத்திகரித்து
    நீதிமானாய் மாற்றினீரே
    அப்பா பிதாவே என்று கூப்பிட
    உரிமையை எனக்கு தந்தீரே


    Ummai Nokki - உம்மை நோக்கி Ummai Nokki - உம்மை நோக்கி Reviewed by Christking on November 06, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.